இந்த உலகத்தில் எல்லோருக்கும் பணம் தேவை. ஏனென்றால்  பணம் மட்டுமே பெரும்பாலான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது.உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்க விருப்பமா? அதற்காக  உங்களால் தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் செலவிட முடிந்தால் நீங்களும் என்னைப்போல் நிச்சயமாக பணம் சம்பாதிக்கலாம்.
PTC (paid to click)இணையதளங்கள் என்றால் என்ன?
PTC இணையதளங்கள்,
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும்(CLICKING ON ADS),
உங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காகவும்(COMPLETING SURVEYS )
ஒரு சில மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்காகவும் (OFFERS),
சின்ன சின்ன இணைய பணிகளை செய்வதற்காகவும்(SIMPLE ONLINE TASKS)
வீடியோ பார்பதற்காகவும்(WATCHING VIDEOS),
ஆன்லைனில் கேம்ஸ் விளையாடவும்(PLAYING ONLINE GAMES ),
உங்களின் நண்பர்களை பரிந்துரைப்பதற்காகவும்(REFERRING YOUR FRIENDS) பணம் வழங்குகிறார்கள்.
 சுருக்கமாக சொல்வதென்றால்,சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் நிஜ வாழ்வில் எதுவெல்லாம் சாத்தியமில்லையோ அதற்கெல்லாம் PTC இணையதளங்களில் பணம் சம்பாதிக்க முடியும். உதாரணத்திற்கு தினசரி நாம் தொலைக்காட்சியில் விளம்பரங்களை பார்க்கிறோம் மேலும் ஒரு சில பொருட்களை பரிசோதனை செய்து பார்க்கிறோம் ஆனால் இதற்கெல்லாம் பணம் கிடைக்கிறதா  என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். ஆனால் PTC இணையதளங்களில் இதற்கெல்லாம் பணம் சம்பாதிக்க முடியும். மிக அதிகபட்சம் இல்லை என்றாலும் உங்களிடம் பொறுமை மற்றும் விடா முயற்சி இருந்தால் மாதந்தோறும் வெகு சுலபமாக 5000 ரூபாய்க்கும் மேல் PTC இணையதளங்களில்  பணம் சம்பாதிக்க முடியும்.
PTC இணையதளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன உங்களுக்கு தெரியுமா ?
விளம்பரதாரர்கள் தங்களின் விளம்பரங்களை பல லட்சம் மக்களை சென்றடைய PTC இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். அந்த விளம்பரங்களை பார்க்கும் தனது உறுப்பினர்களுக்கு PTC இணையதளங்கள் பணம் வழங்குகிறார்கள்.சுருக்கமாக PTC இணையதளங்கள் விளம்பரதாரருக்கும் நுகர்வோருக்கும் இடையில் செயல்படுகிறார்கள்.
ஆன்லைனில் செயல்படும் அனைத்து PTC இணையதளங்களும் பணம் சம்பாதிக்க இலவச வாய்ப்பை வழங்குகின்றன.
இந்த தளங்களில் உறுப்பினராக பதிவு செய்து ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பாத்தாலே போதும் அதற்குண்டான பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01$ முதல் 0.001$ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.
PTC மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் எந்த ஒரு வழிமுறைகளின் மூலமாகவோ ஒரே நாளில் நிச்சயமாக பணம் சம்பாதிக்க முடியாது. இதற்கு PTC இணையதளங்களும் விதிவிலக்கல்ல.உண்மையில் சொல்ல போனால் தனி நபராக ஒரு PTC இணையதளத்தில் விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதற்காக மட்டும் அதிகபட்சமாக 0.04$ மட்டுமே சம்பாதிக்க முடியும். இது இந்திய ரூபாயின் மதிப்பில் வெறும் 2 ரூபாய் மட்டுமே.
விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் ஒவ்வொரு PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றன.
ஆன்லைன் டாஸ்குகள்(crowdflower tasks) PTC இணையதளங்களில் அறிமுகபடுத்திய பிறகு பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றுவிட்டன. உங்களுக்கு ஆங்கிலம்  சரளமாக தெரிந்தாலே போதும் நீங்கள் தனிநபராக ஒரே நாளிலேயே ஆயிரம் ரூபாய் வரை நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.
PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி ?
PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை வந்தவுடன்(MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம்.ஒவ்வொரு PTC இணையதளங்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையாக நிர்ணயித்துள்ளன.பொதுவாக இந்த தொகை 1$ முதல் 10 $ வரை இருக்கும். எல்லா PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட இரண்டு பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.
இந்த இரண்டு பணப்பரிமாற்ற தளங்களிலும் உறுப்பினராவது சுலபமான
ஒன்றுதான்.
எங்கே பணம் சம்பாதிப்பது?
 இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் இருந்தபோதிலும் ஒரு சில PTC இணையதளங்கள் மட்டுமே மக்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுக்கின்றன. நான் இங்கே நிலையான PTC தளங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

Leave a Reply