கற்பனை கிரிக்கெட் (fantasy cricket) என்றால் என்ன?

கற்பனை கிரிக்கெட் என்பது ஒரு ஆன்லைன் விளையாட்டு. இதில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு நிஜ விளையாட்டு வீரர்கள் அடங்கிய ஒரு கற்பனை குழுவை உருவாக்கி, அவர்கள் நிஜத்தில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்து புள்ளிகள் பெறவேண்டும். இந்த விளையாட்டில் வெற்றி பெற நாம் அதிகபட்ச புள்ளிகள் பெற்று புதுமைப் போட்டியில் முதலிடம் பெறவேண்டும்.

ட்ரீம் 11 என்பது விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் உலகின் தலைசிறந்த ஒரு கற்பனை விளையாட்டு களமாகும். இதில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் (விளையாட்டு வீரர்கள்) உள்ளனர். இது தடகள விளையாட்டு, ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 2012ஆம் ஆண்டு ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் என்ற இரு இளைஞர்களால் உருவாக்கப்பட்டு தற்போது Series B Funding என்ற நிலையை எட்டியுள்ளது. (சீரீஸ் B என்பது நிறுவனம் பங்கு சந்தையில் தனது பங்குகளை விற்பனை செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் மூலமாக நிதி திரட்டுவதாகும்.) ஒவ்வொரு விளையாட்டு ரசிகருக்கும் ட்ரீம் 11 என்பதை அவர்களது சொந்த ஆன்லைன் விளையாட்டுக் களமாக்குவது இவ்விருவரின் நோக்கமாகும்.

கற்பனை கிரிக்கெட்டில் பணம் கட்டி விளையாடுவது இந்தியாவில் சட்டப்படி செல்லக் கூடியதா?

முதலாவதாக இது நிஜத்தில் நடக்கும் போட்டியே இல்லை. நிஜ வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் நமது கற்பனைக் குழுவிற்கு புள்ளிகள் வழங்குவதாகும். (நிஜத்தில் நடக்கும் போட்டிகளின் போக்கை நிர்ணயிக்கும் மேட்ச் பிக்சிங் எனப்படும் பந்தயம் இல்லை.)

ட்ரீம் 11 நிறுவனம் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மத்திய மாநில அரசின் விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு இருக்க மற்றும் உறுப்பினர்களை சட்டபூர்வ நடவடிக்கையிலிருந்து காக்கவும் முழுமுயற்சி மேற்கொண்டுள்ளது.

ட்ரீம் 11 இணையதளத்தில் உள்ள கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டு ஆகியவை (பணம் கட்டி விளையாடும் ஆட்டங்கள் உட்பட) இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

பொதுவாக விளையாட்டு இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட விளையாட்டுகள்
————————————————
முதல் பிரிவு, அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்வகையான விளையாட்டுகளில் விளையாடுபவர்களின் திறமையோ புத்திசாலித்தனமோ விளையாட்டின் முடிவை நிர்ணயிப்பதில்லை. வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே நிர்ணயிக்கிறது. இவ்வகையான விளையாட்டுகள் சூதாட்டம் எனக் கருதப்பட்டு சட்டப்படி குற்றம் எனக் கருதப்படும்.

திறமை விளையாட்டு்கள்
———————————————
இரண்டாம் பிரிவு, விளையாட்டுகளின் முடிவுகள் விளையாடுபவர்களின் திறமை அல்லது புத்திசாலித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது. விளையாட்டின் முடிவுகள் விளையாடுபவர்களின் அறிவு, பயிற்சி, கவனம், அனுபவம், சாமர்த்தியம் ஆகியவற்றின்படி முடிவுகள் அமையும். இவ்வகையான விளையாட்டுகள் சூதாட்டம் என்ற வகையில் சேராது.

இந்த இரண்டாம் பிரிவு விளையாட்டுகள் இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்கப் பட்டுள்ளன. ரம்மி, சதுரங்கம், கேரம்போர்டு, குதிரைப் பந்தயம் ஆகியவை இந்திய சட்டப்படி இந்திய நீதிமன்றங்களால் “திறமை விளையாட்டுகள்” என்ற பிரிவில் அங்கீகரிக்கப்பட்டவை.

ட்ரீம் 11 உறுப்பினராக சேர்ந்து இலவசமாக ரூபாய் 250 பெறுவது எப்படி

to-start-earn-money

images

#1 மேலே உள்ள இமேஜ் அல்லது பட்டனை கிளிக் செய்யவும்

dream 11 tutorial in tamil step 1
#2. தற்போது “show match” பட்டனை கிளிக் செய்தால் அடுத்து நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை நீங்கள் பார்க்கலாம். அதில் ஏதாவது ஒரு போட்டியை தேர்வு செய்யவும். உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.

#3. இப்போது அடுத்த பக்கத்தில் உங்களுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும். அதைக்கொண்டு நீங்கள் மிக சிறந்த 11 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கிய குறிப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 100 கிரெடிட் புள்ளிகளிலேயே 11 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விட வேண்டும்.

dream 11 tutorial in tamil step 2
#4. 11 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்த பிறகு கீழே உள்ள படத்தை போன்று ஒரு டையலாக் பாக்ஸ் தோன்றும் அதில் உங்களின் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் மற்றும் துணை கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் .
மிக முக்கிய குறிப்பு:
நீங்கள் தேர்வு செய்யும் கிரிக்கெட் அணியின் கேப்டன் செயல்பாட்டின் அடிப்படையில் 2x இரண்டு மடங்கு புள்ளிகள் வழங்கப்படும். துணை கேப்டனுக்கு 1.5 மடங்கு புள்ளிகள் வழங்கப்படும்.

dream 11 tutorial in tamil step 3

#5 இப்போது உங்களின் ஈ மெய்ல் முகவரி மற்றும் பாஸ்வெர்ட் உள்ளீடு செய்யவும் பிறகு உங்களின் கிரிக்கெட் அணியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும் அடுத்து வலது பக்கத்தில் உள்ள ஜாயின் பட்டனை கிளிக் செய்யவும்.
குறிப்பு : உங்கள் கிரிக்கெட் அணிக்கான பெயரை உங்களின் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

dream 11 tutorial in tamil step 4

#6 தற்போது உங்களின் மொபைல் நம்பரை உள்ளீடு செய்யவும் 1800 3010 1848 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உங்களின் மொபைல் எண் வெரிபை செய்யப்பட்டுவிடும்.

dream 11 tutorial in tamil step 5

#7  உங்களின் ஈ மெயில் முகவரியை வெரிபை செய்தால் ரூ 25 கிடைக்கும். கூடுதலாக ரூ 200 கிடைக்க உங்களின் பான் கார்டு வெரிபை செய்ய வேண்டும்.

dream 11 tutorial in tamil step 6

உங்களின் முழு பெயர் பான் கார்டில் உள்ளவாறு டைப் செய்யவும் பிறந்த தேதி மற்றும் மாநிலம் அதை தொடர்ந்து பான் கார்ட் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவும் பான் கார்ட் வெரிபை செய்ய 1 முதல் 3 நாட்கள் ஆகும்.

dream 11 tutorial in tamil step 7

dream 11 tutorial in tamil step 8

#9. தற்போது உங்களின் ட்ரீம் 11 உறுப்பினர் கணக்கில் ரூ 250 உள்ளது அதைக்கொண்டு கேஸ் லீக் பங்கேற்கலாம் குறைந்தபட்சம் ரூ 20 முதல் அதிகபட்சம் பல இலட்சம் வரை பணம் வெல்லலாம்.

cash leagues

ட்ரீம் 11 இணையதளத்தில் பணம் பெறுவது எப்படி

உங்களின் உறுப்பினர் கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய் 200 இருந்தால் போதும் 1 முதல் 5 வேலை நாட்களுக்குள் இந்திய வங்கிகளில் பணம் பெறலாம். அதற்கு முன்பாக உங்களின் வங்கி கணக்கை கட்டாயம் வெரிபை செய்ய வேண்டும். வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் அல்லது மாதாந்திர ஸ்டேட்மென்ட் அப்லோடு செய்தால் உங்களின் உறுப்பினர் கணக்கு வெரிபை செய்யப்பட்டுவிடும்.

ட்ரீம் 11 பணம் பெற்றதற்கான ஆதாரம்

FT607113168376 (1)-page-001

FT607155666419-page-001